Wednesday, 24 April 2019

Heat Stroke Leaflet tamil

Here are some tips in Tamil on how to tackle this summer and prevent us from the wrath of this summer heat.






Saturday, 3 November 2018

Dengue Breeding source Tamil

Information about breeding source of dengue causing Aedes mosquito
டெங்கு காய்ச்சல் விளைவிக்கும் ஏடிஸ் கொசு உற்பத்தியாகும் இடங்கள்.


Dengue Tamil pamphlet Tamil


Fever Pamphlet tamil



Monday, 29 October 2018

Swine Flu poster Tamil - பன்றி காய்ச்சல் அறிகுறிகள்

பன்றி காய்ச்சல் அறிகுறிகள் மற்றும் வராமல் தடுதுகொல்வடு எப்படி என்ற அறிய கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள்.
பன்றி காய்ச்சல் அறிகுறிகள் 

Swine flu ( பன்றி காய்ச்சல் )

தமிழகம் முழுவதும் பன்றி காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி  வருகின்றது அதனால் நடக்க கூடிய உயிர் இழப்புக்களையும் தினசரி தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.எனவே மக்கள் மிகுந்த கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.

பன்றி காய்ச்சல் :
ஒரு மனிதனில் இருந்து இன்னொரு மனிதனுக்கு சுலபமாக பரவக்கூடியது.
தும்மல் இரும்பல் இருந்தாலே பரவும் தன்மை உடையது எனவே கூட்ட நெரிசல் மிகுந்த இடத்தை தவிர்த்து கொள்ளுங்கள்.
இது வைரஸ் காய்ச்சல்  போலவே தென்படும் .
மூக்கில் சளி ஒழுகுதல், தொண்டைவலி, தலைவலி, உடம்புவலி போன்றவை இருக்கும் ஆகையால் அவற்றை உதாசீன படுத்தாமல் உடனடியாக பரிசோதனை செய்துகொள்ளுங்கள். 
அடிக்கடி கையை கழுவுவது மூலம் பன்றி காய்ச்சல் வராமல் தடுக்கலாம்.

பன்றி காய்ச்சல் வராமல் தடுக்க தடுப்புசியும் செலுத்திக்கொள்ளலாம்.  

பன்றி காய்ச்சலுக்கு தற்பொழுது ஒசெல்டமிவிர் என்ற மருந்து நல்ல பலன் தருகின்றது. 
OSELTAMIVIR மாத்திரைகள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவ மனைகளில் இலவசமாக கிடைக்கும். 

English 

There has been increasing incidence of swine flu and dengue fever across Tamil nadu and we are seeing daily losses in life on the daily basis.

Here are some Info regarding swine flu. 

Swine flu spreads by airborne route via inhalation of virus. Hence it is better to avoid crowded places

Wash your hand frequently. Hand washing is very effective in preventing virus transmission

If you are experiencing symptoms of swine flu such as sore throat, nose block, runny nose, blood stained sputum, headache, bodypain,  get tested immediately without ignoring them.

Vaccination can also administered prevent swine flu.

OSELTAMIVIR is a drug for swine flu.
OSELTAMIVIR Pills are available for free at all primary health centers and government hospitals.


Swine Flu H1N1 Influenza A Poster

Influenza A (H1N1) Awareness Poster
H1N1 Influenza A Swine Flu Awareness poster